அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Saturday, December 11, 2010

வாரச் சந்தை

சந்தைனா, எல்லாம்தான் இருக்கும், உங்களுக்கு பிடிச்சதை படிச்சுட்டுப் போங்க.

ஒரு (ஆணாதிக்க) தத்துவம்:-
ஒரு லேடி ஆபீசர் என்னதான் ஹை லெவல்ல  இருந்தாலும், அவங்களை மேலதிகாரின்னு தான் சொல்வோமே தவிர female அதிகாரின்னு சொல்றதில்லை.
-------------------------------------------------------------------------------------------------------------------
ஒரு பொன்மொழி:-
"வாழ்க்கையில change தானா வரும்னு எதிர் பாக்கக் கூடாது; நீதான் கொண்டு வரணும்" என்று சொன்னது ....................................................................
.............................................ங்கொய்யால, எல்லா பஸ் கண்டக்டரும்தான்.
-------------------------------------------------------------------------------------------------------------------
ஒரு குவிஸ்:-
அண்ணாமலையும் ரஜினி படம்தான், அருணாச்சலமும் ரஜினி படம்தான். ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்?

அண்ணாமலைல ரஜினி ஒரே பாட்டுல பணக்காரர் ஆகிடுவாரு (வெற்றி நிச்சயம்.....)
அருணாச்சலதுல ஒரே பாட்டுல எல்லா பணத்தையும் செலவு செஞ்சிடுவாரு (சிங்கம் ஒன்று புறப்பட்டதே...........)
-------------------------------------------------------------------------------------------------------------------
ஒரு கேள்வி:-
நான் சொல்றது எல்லாமே பொய்தான்னு ஒருத்தர் சொன்னா அவர் சொல்றது உண்மையா, பொய்யா?
-------------------------------------------------------------------------------------------------------------------

ஒரு ஜோக்:-
ஒரு மேனேஜர் கேட்டார், "முன்ன பின்ன ஒரு கருங்குரங்கைப் பார்த்திருக்கியா?" உதவியாளர் தலை குனிந்து நிற்க, மேனேஜர் சொன்னார், "தரையைப் பாக்காத, என் முகத்தைப் பாரு!"
-------------------------------------------------------------------------------------------------------------------

ஒரு கவிதை(?!):-
கத்தி இல்லை,
கம்பும் இல்லை,
அடிக்க வில்லை,
ரத்தம் மட்டும் வருகிறது,
கோமாளி பேசுகிறான்.
-------------------------------------------------------------------------------------------------------------------
டிஸ்கி : இந்த மாதிரி ஒவ்வொரு வாரமும் சந்தைக்குப் போகலாமா? 

32 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

கோமாளி செல்வா said...

VADAI..!!

கோமாளி செல்வா said...

//மேலதிகாரின்னு தான் சொல்வோமே தவிர female அதிகாரின்னு சொல்றதில்லை.//

MALE அதிகாரி .!!

எஸ்.கே said...

புதுசா இருக்கு! ரொம்ப நல்லா இருக்கு! தொகுப்பை தொடரலாம்!!

கோமாளி செல்வா said...

//ஒரு கவிதை(?!):-
கத்தி இல்லை,
கம்பும் இல்லை,
அடிக்க வில்லை,
ரத்தம் மட்டும் வருகிறது,
கோமாளி பேசுகிறான்.///

அறுவை அப்படின்னு சொல்லுறீங்களா ..? ஹி ஹி ஹி ..

கோமாளி செல்வா said...

// எஸ்.கே said...
புதுசா இருக்கு! ரொம்ப நல்லா இருக்கு! தொகுப்பை தொடரலாம்!!

//

மிக்க மகிழ்ச்சி .!!

எஸ்.கே said...

//மிக்க மகிழ்ச்சி .!! //
நல்லவேளை மொக்கை மகிழ்ச்சின்னு சொல்லை!

நாகராஜசோழன் MA said...

//ஒரு ஜோக்:-
ஒரு மேனேஜர் கேட்டார், "முன்ன பின்ன ஒரு கருங்குரங்கைப் பார்த்திருக்கியா?" உதவியாளர் தலை குனிந்து நிற்க, மேனேஜர் சொன்னார், "தரையைப் பாக்காத, என் முகத்தைப் பாரு!"//

அவர் முகத்தைப் பார்க்க முடியாம தானே தரையை பார்க்கிறாரு!!

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

@ Nagaraja Chozhan MA

என்னாது காந்தி செத்துட்டாரா!
(ங்கொய்யால, ஜோக்கே அதுதான் பா!)

வெங்கட் said...

// இந்த மாதிரி ஒவ்வொரு வாரமும்
சந்தைக்குப் போகலாமா? //

வாரத்துல என்னிக்கு சந்தைன்னு
கரெக்ட்டா சொன்னீங்கன்னா..,
வீட்ல கரெண்ட் வயரை எல்லாம்
பிடுங்கி விட வசதியா இருக்கும்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ஒரு ஜோக்:-
ஒரு மேனேஜர் கேட்டார், "முன்ன பின்ன ஒரு கருங்குரங்கைப் பார்த்திருக்கியா?" உதவியாளர் தலை குனிந்து நிற்க, மேனேஜர் சொன்னார், "தரையைப் பாக்காத, என் முகத்தைப் பாரு!"////

இதான் அலடிமேட், (ஆமா அந்த டேமேஜரு நம்ம சிப்பு போலீசுதானே?)

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

@ Venkat
புரியுது, உங்க போஸ்ட் வர்ற அன்னிக்கு நான் என்ன பண்றேனோ, அதை நீங்களும் என் போஸ்ட் வர்ற அன்னிக்கு செய்யப் போறீங்க!

வெங்கட் said...

@ பன்னிகுட்டி.,

// இதான் அலடிமேட், (ஆமா அந்த டேமேஜரு
நம்ம சிப்பு போலீசுதானே?) //

இப்படி எல்லாம் அனாவசியமா
சொல்லாதீங்க.. அப்புறம் எதாவது
கருங்குரங்கு இதை கேள்விப்பட்டு
பீல் பண்ண போவுது..!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////வெங்கட் said...
@ பன்னிகுட்டி.,

// இதான் அலடிமேட், (ஆமா அந்த டேமேஜரு
நம்ம சிப்பு போலீசுதானே?) //

இப்படி எல்லாம் அனாவசியமா
சொல்லாதீங்க.. அப்புறம் எதாவது
கருங்குரங்கு இதை கேள்விப்பட்டு
பீல் பண்ண போவுது..!!/////

இப்பிடி எதையாவது கெளப்பி விட்டு, ப்ளூ க்ராஸ் வந்து என்னைய புடிச்சிட்டுப் போகப் போவுது, ஆமா!

வெங்கட் said...

@ பெ.சொ.வி.,

// புரியுது, உங்க போஸ்ட் வர்ற
அன்னிக்கு நான் என்ன பண்றேனோ, //

ஆமா.. அதான் Better உங்களுக்கு..

பின்ன " கோகுலத்தில் சூரியன் " Post
போடுற அன்னிக்கு உங்க கம்பியூட்டரே
பிரகாசமா இருக்குமே.. கண் கூசும்ல..

R.Gopi said...

//ஒரு குவிஸ்:-
அண்ணாமலையும் ரஜினி படம்தான், அருணாச்சலமும் ரஜினி படம்தான். ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்?

அண்ணாமலைல ரஜினி ஒரே பாட்டுல பணக்காரர் ஆகிடுவாரு (வெற்றி நிச்சயம்.....)
அருணாச்சலதுல ஒரே பாட்டுல எல்லா பணத்தையும் செலவு செஞ்சிடுவாரு (சிங்கம் ஒன்று புறப்பட்டதே...........)//

********

யப்பா... படு டெர்ரர் கம்பேரிசனா இல்ல இருக்கு!!

//ஒரு கேள்வி:-
நான் சொல்றது எல்லாமே பொய்தான்னு ஒருத்தர் சொன்னா அவர் சொல்றது உண்மையா, பொய்யா?
---------------------------------//

சொல்றது நீங்களா இருந்தா அது கண்டிப்பா பொய்தான்... ஹீ...ஹீ..

சந்தைக்கு போகலாம்... ரை...ரைய்.

karthikkumar said...

ஒரு கவிதை(?!):-
கத்தி இல்லை,
கம்பும் இல்லை,
அடிக்க வில்லை,
ரத்தம் மட்டும் வருகிறது,
கோமாளி பேசுகிறான்// suparappu

dineshkumar said...

சந்தைனா, எல்லாம்தான் இருக்கும், உங்களுக்கு பிடிச்சதை படிச்சுட்டுப் போங்க.

இங்கதான் நீங்க நிக்கறீங்க பாஸ்

நான் சொல்றது எல்லாமே பொய்தான்னு ஒருத்தர் சொன்னா அவர் சொல்றது உண்மையா, பொய்யா?

நீங்க சொல்றதே பொய்யுனா அவர் சொல்றது மெய்யா இருக்க வாய்ப்பில்லை

மாதேவி said...

:)

Madhavan Srinivasagopalan said...

ஹா.. ஹா.. ஹா.. எல்லாமே புதுசா இருக்கு..
இருந்தாலும் செல்வா ரேஞ்சுக்கு .... சாரி.. இல்லை..

நாஞ்சில் பிரதாப்™ said...

வெங்கட் சொன்னாமாதிரி வாரச்சந்தை எந்தக்கிழமை போடறீங்கன்னு சொல்லுங்க... உதவியா இருக்கும்:)) யப்பா....முடில.

வாரச்சந்தை இல்லாம இந்த மாசசந்தை, வருடச்சந்தைல்லாம் கூட உண்டாம் சார்...அதுமாதிரி முயற்சி பண்ணுங்களேன்... :))

♠ ராஜு ♠ said...

Good One.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said... 10

////ஒரு ஜோக்:-
ஒரு மேனேஜர் கேட்டார், "முன்ன பின்ன ஒரு கருங்குரங்கைப் பார்த்திருக்கியா?" உதவியாளர் தலை குனிந்து நிற்க, மேனேஜர் சொன்னார், "தரையைப் பாக்காத, என் முகத்தைப் பாரு!"////

இதான் அலடிமேட், (ஆமா அந்த டேமேஜரு நம்ம சிப்பு போலீசுதானே?)
////

What nonsense u r talking? idiot

வெறும்பய said...

ellaam super.. last kavithai kalakkal..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

உங்கள் போஸ்ட் மிகவும் அருமை # எங்க தாத்தா 1967

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

25

அனு said...

//அவங்களை மேலதிகாரின்னு தான் சொல்வோமே தவிர female அதிகாரின்னு சொல்றதில்லை.//

என்னா ஒரு அணாதிக்கம்!!

பொன்மொழியும் க்விஸ்சும் கலக்கல்ஸ்.

செல்வா பத்தி கவிதை போடுற அளவுக்கு செல்வா பெரிய ஆளாயாச்சா?

அனு said...
This comment has been removed by the author.
வைகை said...

வெங்கட் said...
// இந்த மாதிரி ஒவ்வொரு வாரமும்
சந்தைக்குப் போகலாமா? ////////////

சந்தைக்கு பிகரெல்லாம் வருமா?!!

அன்பரசன் said...

//ஒரு மேனேஜர் கேட்டார், "முன்ன பின்ன ஒரு கருங்குரங்கைப் பார்த்திருக்கியா?" உதவியாளர் தலை குனிந்து நிற்க, மேனேஜர் சொன்னார், "தரையைப் பாக்காத, என் முகத்தைப் பாரு!"//

சூப்பர்.

Chitra said...

ha,ha,ha,ha.... :-))

சி.பி.செந்தில்குமார் said...

சூப்பர் ஜோக்ஸ்

பிரியமுடன் ரமேஷ் said...

சந்தைல சரக்கெல்லாம் சூப்பர்..