அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Sunday, December 12, 2010

என்னைக் கவர்ந்த கமல் படங்கள்!

முதல்ல இன்னிக்கு பிறந்த நாள் காணும் சூப்பர் ஸ்டார் அவர்களுக்கு 
 வாழ்த்துகள்!
ஏற்கெனவே ரஜினியின் படங்களில் எனக்குப் பிடித்த சிலவற்றை கூறியிருந்தேன். அப்ப கமல் படங்களைப் பத்தி எதுவும் சொல்லலையா என்று என் நண்பர் கேட்டார். அவருக்காக இதோ எனக்கு பிடித்த கமல் படங்கள்:ஹிஹி கமல்னா ஹிந்தில தாமரைன்னு அர்த்தம்.

டிஸ்கி: பிம்பிளிக்கி பிளாக்கி 

25 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

வெறும்பய said...

இந்த பொழப்புக்கு....

எஸ்.கே said...

கலக்கலான சூப்பர்ஹிட் படங்கள்!

வெறும்பய said...

என்னையும் ரொம்ப நாளுக்கு முன்னாடியே கூப்பிடாங்க... இந்த வாரத்தில எப்படியும் எழுதிரனும்...

வெறும்பய said...

குறைஞ்சது பத்து படமாவது இருக்கணும்.. இது செல்லாது...

எஸ்.கே said...

அப்படியே உங்களை கவர்ந்த ராமராஜன் படங்கள், விஜயகாந்த படங்கள் எழுதினா நல்லாருக்கும்!

அனு said...

ஸ்ஸ்ஸ்.. யப்பா.. என்னால நிஜமாவே முடியலே..

உங்களுக்கு சிரிப்பு போலிஸ் கிட்ட சொல்லி விருதகிரி அனுப்ப சொல்றேன்.. அப்போ தான் சரிப்பட்டு வருவீங்க. :)

வெறும்பய said...

அருமையான படங்கள்.. சிறந்த தேர்வுகள்..

முதல் படத்தை இதுவரை 50 தடவைக்கு மேல் பார்த்திருப்பேன்,....

இரண்டாவது படம் பார்க்கும் ஒவ்வொரு நேரமும் கண்களில் கண்ணீர் வரும்...

R.Gopi said...

முதலில் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களுக்கு மனம் கனிந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்... நான் எழுதிய சிறப்பு வாழ்த்துப்பா இதோ :

அரிமா…. அரிமா… நீயோ…. ஆயிரம் அரிமா!!! http://edakumadaku.blogspot.com/2010/12/blog-post.html

*-*-*-*-*-*-*-*-*-*-*-

நான் நடித்துள்ள அருமையான படங்களை தொகுத்து பதிவில் இட்டுள்ளேன் என்று இந்த நண்பர் கூறியதை கேட்டு இங்கு வந்து கண்ட போது, அந்த படங்களை கண்டு அகம் மகிழ்ந்தேன்....

அவருக்கு அரங்கநாதன் சார்பில் நன்றி
(இவண் : உலக நாயகன்)

அன்பரசன் said...

சூப்பர் ஸ்டார்க்கு வாழ்த்துக்கள்..

நல்ல படங்கள்.
அருமையான வரிசைப்படுத்தல்.

ஸ்ரீராம். said...

கமால் வேலை.

வெங்கட் said...

சூப்பர்..!!
( இது சூப்பர் ஸ்டாருக்கு வாழ்த்து
சொன்னதுக்காக மட்டும்.. )

மத்தபடி நான் வேற எதுவும்
Comment போடலைன்னு பீல்
பண்ணாதீங்க..

கெட்ட வார்த்தையில திட்டி Comment
போட்டு எனக்கு பழக்கமில்ல..!!

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

@ வெங்கட்

//கெட்ட வார்த்தையில திட்டி Comment
போட்டு எனக்கு பழக்கமில்ல..!//

&^%%#@@#%&**&%@(*&%$
சாரி, எனக்கு உண்டு...........ஹிஹி!

karthikkumar said...

எக்செலன்ட் பியுட்டிபுல் மார்புலஸ் வொண்டர்புல்.

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//வெறும்பய said...
இந்த பொழப்புக்கு....
//

No, no......no bad words, please!

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//எஸ்.கே said...
கலக்கலான சூப்பர்ஹிட் படங்கள்//

பின்ன, நம்ம தேசிய மலர் ஆச்சே! சும்மாவா.....

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//வெறும்பய said...
என்னையும் ரொம்ப நாளுக்கு முன்னாடியே கூப்பிடாங்க... இந்த வாரத்தில எப்படியும் எழுதிரனும்...
//

இந்த மாதிரியேவா.......கலக்கு!

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//வெறும்பய said...
குறைஞ்சது பத்து படமாவது இருக்கணும்.. இது செல்லாது...
//

இங்க நிறைய இருக்கு, பாத்துக்க!

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//எஸ்.கே said...
அப்படியே உங்களை கவர்ந்த ராமராஜன் படங்கள், விஜயகாந்த படங்கள் எழுதினா நல்லாருக்கும்//

ரெண்டு போஸ்டுக்கு ஐடியா குடுத்துட்டீங்க, தேங்க்ஸ்!

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

// அனு said...
உங்களுக்கு சிரிப்பு போலிஸ் கிட்ட சொல்லி விருதகிரி அனுப்ப சொல்றேன்.. அப்போ தான் சரிப்பட்டு வருவீங்க. ://

விருதகிரினா, விருத்தாசலத்துக்கு தமிழ் பேரு தான? என்னை விருத்தாசலத்துக்கு ஏன் அனுப்பி வைக்கிறீங்க? அங்க எனக்கு யாரும் சொந்தக் காரங்க இல்லையே!
(ஏதாவது சொல்லி பிரச்சினையிலிருந்து தப்பிப்போர் சங்கம்)

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//வெறும்பய said...
அருமையான படங்கள்.. சிறந்த தேர்வுகள்..

முதல் படத்தை இதுவரை 50 தடவைக்கு மேல் பார்த்திருப்பேன்,....

இரண்டாவது படம் பார்க்கும் ஒவ்வொரு நேரமும் கண்களில் கண்ணீர் வரும்...
//

என் இனம் ஐயா நீர்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

/

வெறும்பய said... 7

அருமையான படங்கள்.. சிறந்த தேர்வுகள்..

முதல் படத்தை இதுவரை 50 தடவைக்கு மேல் பார்த்திருப்பேன்,....

இரண்டாவது படம் பார்க்கும் ஒவ்வொரு நேரமும் கண்களில் கண்ணீர் வரும்...///

நானும் தான் மச்சி. இது தேவையா உனக்கு. இதுக்கு நீ பேசாம லக்கி பிளாசா வுல பிச்சை எடுக்கலாம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

கமலம் அப்டின்னா க போட்டு மலம் போட்டோ போடுவீங்களா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வாழ்த்துக்கள். எதுக்கா எதோ ஒரு &^%&^& இதுக்கு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

excellent

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

25