எல்லாருக்கும் வணக்கம்!
பொதுவாவே தேர்வுன்னா எல்லாருக்கும் ஒரு பயம். அதுலேயும் கணக்கு பாடம்னா நிறைய பேருக்கு அலர்ஜி. அதைப் போக்குவதற்காக ஒரு ப்ளாக் துவங்கப் பட்டிருக்கிறது.
உங்களுக்கு கணக்கு சம்பந்தமா எந்த சந்தேகம் இருந்தாலும் எனக்கு ஈமெயில் செய்யுங்க.
desikadasan@gmail.com
எனக்கு தெரிஞ்ச வரையில் அந்த சந்தேகத்தை clear பண்றேன்.
கேள்விகளை அந்த ப்ளாகின் பின்னூட்டத்திலும் கேட்கலாம்.
வாங்க, கணக்கா, நாமளான்னு முடிவு பண்ணிடலாம்.
உங்களுக்கு கணக்கு சம்பந்தமா எந்த சந்தேகம் இருந்தாலும் எனக்கு ஈமெயில் செய்யுங்க.
desikadasan@gmail.com
எனக்கு தெரிஞ்ச வரையில் அந்த சந்தேகத்தை clear பண்றேன்.
கேள்விகளை அந்த ப்ளாகின் பின்னூட்டத்திலும் கேட்கலாம்.
வாங்க, கணக்கா, நாமளான்னு முடிவு பண்ணிடலாம்.
16 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):
VADAI
ஒரு டவுட்டு மூணு வடைய அண்ணன் தம்பி ரெண்டு பேருக்கு பிரிச்சு கொடுக்கணும். வடையை பிக்ககூடாது. எப்படி. :)
வாங்க, கணக்கா, நாமளான்னு முடிவு பண்ணிடலாம்///
சார் புது ப்ளாக் அப்டின்னு சொன்னீங்கள்ள ப்ளாக் அட்ரஸே இல்ல
// வாங்க, கணக்கா, நாமளான்னு முடிவு பண்ணிடலாம்///
சார் புது ப்ளாக் அப்டின்னு சொன்னீங்கள்ள ப்ளாக் அட்ரஸே இல்ல //
நம்ம வழக்கமே பொறந்து பத்து நாலு கழிச்சு தான் பேரு வெப்போம். அதான்..
//'ஒரு ப்ளாக்' துவங்கப் பட்டிருக்கிறது. //
'ஒரு ப்ளாக்' -- மீது க்ளிக்கவும்
கணக்கா?? எனக்கு ரொம்ப பிடிக்கும்.. அதைப் பார்த்தவுடன் பின்னங்கால் பிடரியில் அடிக்க, தலைதெறிக்க ஓட ரொம்பவே பிடிக்கும்...
வெளங்கிரும்............!
ஆமா புது ப்ளாக்கு அட்ரஸ் எங்கே,அதையும் நாங்களேதான் கண்டுபுடிச்சுக்கனுமா?
பிளாக் இப்படி கண்ணுக்குத் தெரியாமல் இருக்கே!
ஒருவழியா இப்பதான் லிங்க் கொடுத்திருக்கீங்க போல?
அண்ணே பக்கத்து வீட்டு பிகரை கணக்கு பண்ணுவது எப்படி?
அண்ணே பக்கத்து வீட்டு பிகரை கணக்கு பண்ணுவது எப்படி?
// உங்களுக்கு கணக்கு சம்பந்தமா
எந்த சந்தேகம் இருந்தாலும் எனக்கு
ஈமெயில் செய்யுங்க. //
கணக்கா..? அப்படின்னா இன்னா சார்.?!!
பகிர்வுக்கு நன்றி.
புதிய வலைப்பூவின் இணைப்பு எங்கே...
நீங்க கணக்கு பண்றதுல கில்லாடின்னு தெரியும் ,கணக்கு சொல்லித்தர்றதுலயுமா?ம் ம்
Post a Comment