அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Monday, December 13, 2010

மொக்கையைப் பற்றியும் பற்றாமலும்

டிஸ்கி: இது இவருடைய இந்த பதிவுக்கான எதிர் பதிவு அல்ல.ஒவ்வொரு முறையும்
பதிவு எழுதி
தோற்கும்போதும் 
இதுவே என் 
கடைசி மொக்கையாய்
இருக்கவேண்டுமென்று
பிரார்த்திக்கிறேன்.
காலக் கொடுமைக்கு
என் பிரார்த்தனைகளும்
தோற்கின்றன.


$$$$$$$$$$$$$$$$$$$$
மொக்கை

நான்
நான்
மொக்கை
எப்படி பார்த்தாலும்
பதிவுக்கு இரண்டுமே
தேவை ஆகிறது.

@@@@@@@@@@@@@@


நேற்று ஒரு பதிவில்
இதைத் தான் 
எழுதிக் கொண்டிருந்தேன்
இன்று இந்தப் பதிவில்,
நாளை வேறு ஒரு பதிவில்
எழுதிக் கொண்டிருக்க கூடும்.
பதிவு தான் மாறுகிறதே தவிர
என் மொக்கை மாறுவதே இல்லை.

58 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

அனு said...

இது
மொக்கையா?
கவிதையா?
மொக்கை கவிதையா?
இல்ல, கவிதை மொக்கையா?

அனு said...

ஐ.. வடை எனக்குத்தான்..

யாருக்கும் தரமாட்டேன்..

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

@ Anu

நல்ல நல்ல போஸ்ட்(????!!!!!) போடும்போது எல்லாம் வராதீங்க.................ஒரு மொக்கை எழுதினா வந்து வடைய வாங்கிக்குங்க!

நையாண்டி நைனா said...

super ooooo super

வெறும்பய said...

online..

வெறும்பய said...

ஒன்ஸ் செகண்ட் நைனா.. படிச்சிட்டு வரேன்..

எஸ்.கே said...

எழுதற பேனா கூர்மையா இருந்தாலும் எழுதறது மொக்கையாதான் இருக்கும்!

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

@ வெறும்பய

அடங்கொய்யால, இந்த lineல கரண்ட்டை விட்டுடவா?

எஸ்.கே said...

மாறாத தன்மையுடன் உள்ள மொக்கை எவ்வளவு சிறந்த குணம் கொண்டது!

அனு said...

//நல்ல நல்ல போஸ்ட்(????!!!!!) போடும்போது எல்லாம் வராதீங்//

அப்போ இது நல்ல போஸ்ட் இல்லயா?

கோமாளி செல்வா said...

//பதிவு தான் மாறுகிறதே தவிர
என் மொக்கை மாறுவதே இல்லை.///

செம செம ..! உண்மைலேயே கலக்கலா இருக்கு அண்ணா ..
எனக்கு பிடிச்சிருக்கு ..!!

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//அனு said...
//நல்ல நல்ல போஸ்ட்(????!!!!!) போடும்போது எல்லாம் வராதீங்//

அப்போ இது நல்ல போஸ்ட் இல்லயா?
//

ம்ஹூம்......கரண்ட் போஸ்ட்
பாதீங்கள்ள, ஒருத்தர் எப்பவுமே online

வெறும்பய said...

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

@ வெறும்பய

அடங்கொய்யால, இந்த lineல கரண்ட்டை விட்டுடவா?

//

அந்த கரண்டில கம்ப்யூட்டர் use பண்ணலாமா..

கோமாளி செல்வா said...

// அனு said...
ஐ.. வடை எனக்குத்தான்..

யாருக்கும் தரமாட்டேன்..

//
@ PSV அண்ணா

இனிமேல் போஸ்ட் போட்டால் முதலில் எனக்கு லிங்க் தரவும் ..!!

வெறும்பய said...

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//அனு said...
//நல்ல நல்ல போஸ்ட்(????!!!!!) போடும்போது எல்லாம் வராதீங்//

அப்போ இது நல்ல போஸ்ட் இல்லயா?
//

ம்ஹூம்......கரண்ட் போஸ்ட்
பாதீங்கள்ள, ஒருத்தர் எப்பவுமே online

?/


நான் தேன் நான் தேன்..

அனு said...

//கரண்ட் போஸ்ட்
பாதீங்கள்ள, ஒருத்தர் எப்பவுமே online
//

ம்ம்.. பார்த்தேன்..
வசமா மாட்டினார்னா அவரை இந்த உலகத்தை விட்டே log off பன்றதுக்கு நிறைய பேரு waitingல இருக்குறதும் தெரியும் :)

வினோ said...

வந்துட்டேன்....

கலக்கல்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஒண்ணும் வெளங்கலியே, ஒரு வேள முன்நவீனத்துவமா இருக்குமோ?

வெறும்பய said...

அனு said...

//கரண்ட் போஸ்ட்
பாதீங்கள்ள, ஒருத்தர் எப்பவுமே online
//

ம்ம்.. பார்த்தேன்..
வசமா மாட்டினார்னா அவரை இந்த உலகத்தை விட்டே log off பன்றதுக்கு நிறைய பேரு waitingல இருக்குறதும் தெரியும் :)

//

இன்னாதிது.. என் இந்த கொலை வெறி... நான் ஒரு ஓரமா ஆன்லைன்ல இருந்திட்டு போறேன்...

அனு said...

@செல்வா

//இனிமேல் போஸ்ட் போட்டால் முதலில் எனக்கு லிங்க் தரவும் ..!//

வர வர உங்க வடை வாங்கும் ஆற்றல் குறைஞ்சுகிட்டே இருக்கு. முதல்ல உங்க ப்ளாக்ல இருக்குற காக்காவுக்கு கொஞ்சம் சாப்பாடு போடுங்க..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////வெறும்பய said...
online..////

pannaadailine

கோமாளி செல்வா said...

//வர வர உங்க வடை வாங்கும் ஆற்றல் குறைஞ்சுகிட்டே இருக்கு. முதல்ல உங்க ப்ளாக்ல இருக்குற காக்காவுக்கு கொஞ்சம் சாப்பாடு போடுங்க..
///

அதுக்கு சாப்பாடு போட்டு போட்டுத்தான் அது எங்கயும் போய் ஒழுங்க வடை வாங்க மாட்டேன்குதுங்க ., அதனால இரண்டுநாளைக்கு கட்டி வைக்கப் போறேன் ..!!

Arun Prasath said...

மொக்கைன்னு நெனச்சிட்டு படிகறதா? இல்ல கவிதைன்னு நெனச்சிட்டு படிக்கவா?

சௌந்தர் said...

நேத்து செல்வா கிட்ட போன் பேசுநீங்க போல

அனு said...

@வெறும்பய
//நான் ஒரு ஓரமா ஆன்லைன்ல இருந்திட்டு போறேன்.//

ஒரமா ஆன்லைனல இருந்தா பரவாயில்ல.. எல்லா போஸ்ட்லயும் நடு நடுல online வந்தா அப்படித்தான்..
btw, கொலைவெறி எனக்கில்ல. ப்ளாக் போடுறவங்களுக்கு..

கோமாளி செல்வா said...

current post.!

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

போச்சு, 25வது வடையும் அனுவுக்குதானா

வெறும்பய said...

எல்லா பயலுகளும் நம்ம lineல கொலை வெறியா இருக்காங்க போலிருக்கே...

வெறும்பய said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////வெறும்பய said...
online..////

pannaadailine

//

offline..

அனு said...

//போச்சு, 25வது வடையும் அனுவுக்குதானா
//

அட ஆமா..

அருண் பிரசாத் said...

//நல்ல நல்ல போஸ்ட்(????!!!!!) போடும்போது எல்லாம் வராதீங்//

என்னது ந்ல்ல போஸ்ட்டா?

எங்க?
எங்க?
எங்க?

Madhavan Srinivasagopalan said...

//Selva @ PSV அண்ணா

இனிமேல் போஸ்ட் போட்டால் முதலில் எனக்கு லிங்க் தரவும் ..!!//

@ Selvaa !இதுதான் நீ மொதோ வடை வாங்குற ரகசியமா ?

சௌந்தர் said...

அனு said...
//போச்சு, 25வது வடையும் அனுவுக்குதானா
//

அட ஆமா.////

என்ன இன்னைக்கு வீட்டில் சாப்பாடு போடலையா

அனு said...

//என்ன இன்னைக்கு வீட்டில் சாப்பாடு போடலையா//

வீட்ல பொங்கல் இருந்தது.. கூட வடை கிடைக்கல.. அதனால தான், இங்க வந்து எடுத்துக்கிட்டேன் :)

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//அருண் பிரசாத் said... 31
//நல்ல நல்ல போஸ்ட்(????!!!!!) போடும்போது எல்லாம் வராதீங்//

என்னது ந்ல்ல போஸ்ட்டா?

எங்க?
எங்க?
எங்க?//

சரிதான், உங்க கிட்டயும் அது இல்லையா? இங்க வந்து தேடுறீங்க!

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//அனு said...
//என்ன இன்னைக்கு வீட்டில் சாப்பாடு போடலையா//

வீட்ல பொங்கல் இருந்தது..//

ஓஹோ, அவருக்கு பொங்கல் மட்டும் தான் செய்யத் தெரியுமா? வடை சுடத் தெரியாதா? அதான், நீங்க அங்க இங்க போய் சுட்டுட்டு வர்றீங்களா?

சௌந்தர் said...

அனு said...
//என்ன இன்னைக்கு வீட்டில் சாப்பாடு போடலையா//

வீட்ல பொங்கல் இருந்தது.. கூட வடை கிடைக்கல.. அதனால தான், இங்க வந்து எடுத்துக்கிட்டேன் :)///

செல்வா ப்ளாக் போங்க அங்க தான் வடை இருக்கு

வெங்கட் said...

@ அனு.,

// இது
மொக்கையா?
கவிதையா?
மொக்கை கவிதையா?
இல்ல, கவிதை மொக்கையா? //

அங்கேய இவர் என்ன எழுதிட்டார்னு
இதுல இவ்ளோ டவுட் உங்களுக்கு..??

அனு said...

//பொங்கல் மட்டும் தான் செய்யத் தெரியுமா? வடை சுடத் தெரியாதா? //

அப்படி இல்லைங்க.. வடை தான் இங்க ஃப்ரீயா கிடைக்குதே.. வேஸ்ட்டா எதுக்கு காசு செலவு பண்ணனும்னு தான்..

அனு said...

@சௌந்தர்
//செல்வா ப்ளாக் போங்க அங்க தான் வடை இருக்கு //

செல்வா ப்ளாக் வடை அந்த காக்காவுக்கே பத்தாது..

அனு said...

@வெங்கட்
//அங்கேய இவர் என்ன எழுதிட்டார்னு
இதுல இவ்ளோ டவுட் உங்களுக்கு..??//

இவர் அவ்வளவு நல்லா எழுதுறாரேன்னு உங்களுக்கு என் இவ்வளவு பொறாமை?

வைகை said...

அனு said...
@வெங்கட்
//அங்கேய இவர் என்ன எழுதிட்டார்னு
இதுல இவ்ளோ டவுட் உங்களுக்கு..??//

இவர் அவ்வளவு நல்லா எழுதுறாரேன்னு உங்களுக்கு என் இவ்வளவு பொறாமை////////////

இங்க யாரு என்னங்க எழுதியிருக்காங்க?!! நானே டைடில படிச்சுட்டு பதிவ காணும்னு தேடறேன்!!

இம்சைஅரசன் பாபு.. said...

ஒண்ணுமே புரியலையே PSV ஓஹோ .......இதுக்கு பேர் தான் மொக்கையா

சௌந்தர் said...

அனு said... 40
@சௌந்தர்
//செல்வா ப்ளாக் போங்க அங்க தான் வடை இருக்கு //

செல்வா ப்ளாக் வடை அந்த காக்காவுக்கே பத்தாது.///

ஓஹ அப்போ ஏற்கனவே அந்த காக்கா கூட சண்டை போட்டாச்சி போல

Madhavan Srinivasagopalan said...

// அனு said... 34

//என்ன இன்னைக்கு வீட்டில் சாப்பாடு போடலையா//

வீட்ல பொங்கல் இருந்தது.. கூட வடை கிடைக்கல.. அதனால தான், இங்க வந்து எடுத்துக்கிட்டேன் :) //

அதத்தான் ஏற்கனவே, எங்கேயோ சொல்லிட்டீங்களே ?
ரிபீட்டா ?

Chitra said...

:-))

Madhavan Srinivasagopalan said...

அட, தொடர் கவிதையா.. இப்பத்தான் புரியுது....
இதுக்குத்தான் டிஸ்கிய படிக்கணும்.. சும்மா மாடுமாதிரி நுனிப் புல் மேயக்கூடாது.. (எனக்குச் சொல்லிக்கிட்டேன் .)

Madhavan Srinivasagopalan said...

48

Madhavan Srinivasagopalan said...

49

Madhavan Srinivasagopalan said...

50 --- வடை, எனக்கே எனக்கா ?

Gopi Ramamoorthy said...

:)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நான் இந்தபக்கம் வரலைன்னு PSV கிட்ட சொல்லிடுங்க

R.Gopi said...

இனி மொக்கை எழுத மாட்டேன் என்று உரக்கக்கூவி அனைவரையும் எழுப்பி சொல்லி விட்டு, அதையே வேறுவிதமானா மொக்கையாய் சொல்வதில் இவர் வல்லவர்....

இந்த பதிவு மொக்கை என்று நான் சொல்லவில்லை... ஆனால், மொக்கையாக இல்லாமல் இருந்திருந்தால், நன்றாக இருந்திருக்கும் என்று சொல்ல வந்தேன்...

(இவண் : ஆட்டையாம்பட்டி ஆண்டவர்)

TERROR-PANDIYAN(VAS) said...

@அனு

அட பாவமே!! ஏங்க் இப்படி ஆகிட்டிங்க? போறவன் வரவன் எல்லாம் கூப்பிட்டு கலாய்க்கறிங்க...

@ஆல்

மக்கா!! என்னாங்கடா ஆச்சி? VKS தலைவி இப்படி உங்களை எல்லாம் மேய்க்க ட்ரை பண்றாங்க.. :)) அடுத்த வாட்டி சிக்கினா போரம்ல ஒரு லிங்க் ப்ளீஸ்... :))

அனு said...

:-)

Speed Master said...

என்ன இது ? விளக்கவும்
speedsays.blogspot.com

ஸ்ரீராம். said...

மூன்றாவது செம மொக்கை...ச்சே...கவிதை.

Madhavan Srinivasagopalan said...

உங்களது இந்தப் பதிவினை, நான் இன்று (19 டிசம்பர் 2010 ), வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன். முடிந்தால் இங்கு வந்து படித்து விட்டு உங்கள் கருத்தினை சொல்லவும். நன்றி !