அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Tuesday, December 28, 2010

தமிழ்மணம் போட்டியில் என்னுடைய படைப்புகளும்

பதிவுலகிற்கு வந்து ஒரு வருடத்திற்கு மேல் ஆகியும் நான் அப்படி ஒன்றும் பெரிதாக எழுதிக் கிழித்து விடவில்லை என்று எப்போதுமே எனக்கு ஒரு எண்ணம் உண்டு.

இருந்தாலும், தமிழ்மணம் சிறப்பு படைப்புகளுக்கான போட்டி-2010 ல் நானும் என்னுடைய் மூன்று படைப்புகளை நாமினேட் செய்தேன். அதில் இரண்டு படைப்புகள் முதல் சுற்றில் தேர்வாகியிருக்கின்றன என்பதை மகிழ்ச்சியுடன் சொல்ல விரும்புகிறேன்.

சுயதேடல், பகுத்தறிவு, ஆன்மிகம் பகுதியில்


என்னுடைய பேசுவது எப்படி-2

மற்றும் நகைச்சுவை பகுதியில்

பதிவர் ஜோக்ஸ்

இரண்டும் முதல் சுற்றில் தேர்வாகியிருக்கிறது
 
இந்த இரண்டு பதிவுகளும், இரண்டாவது சுற்றிலும் தேர்வு பெறத் தகுதி இருப்பதாக நீங்கள் நினைத்தால், உங்கள் பொன்னான வாக்குகளை அளிக்குமாறு வேண்டுகிறேன்.
 
டிஸ்கி : இந்த சாக்கில் மேலும் ஒரு பதிவிற்கு உதவிய தமிழ்மணம் அமைப்பாளர்களுக்கு என் நன்றி!

13 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

Philosophy Prabhakaran said...

சுடச்சுட பின்னூட்டம்...

ஜெயந்த் கிருஷ்ணா said...

வெற்றிபெற வாழ்த்துக்கள்..

வினோ said...

வாழ்த்துக்கள் நண்பரே...

இம்சைஅரசன் பாபு.. said...

வெற்றி பெற நல் வாழ்த்துக்கள் ....

ஆமினா said...

அடுத்த கட்டத்திற்கு முன்னேற வாழ்த்துக்கள்

R. Gopi said...

வாழ்த்துகள்!

ஸ்ரீராம். said...

அனைத்து சுற்றிலும் வெற்றி பெற வாழ்த்துக்கள் பெ.சொ.வி.

ஆனந்தி.. said...

ரெண்டு பதிவையும் இப்ப வாசிச்சேன்...ரெண்டுமே சுவாரஸ்யம்...அதுவும்...

//இந்த கேள்விக்கு பதில் இருக்கு, ஆனா இப்ப உனக்கு சொன்னா புரியாது. உதாரணமா, ஒரு கோளத்தின் கன அளவு என்னன்னு கேட்டா
\!V = \frac{4}{3}\pi r^3
என்று சொல்கிறாய். ஆனா இது எப்படி வந்ததுன்னு உனக்கு தெரியணும்னா அது பிளஸ் டூ சிலபஸ்ல தான் இருக்கு. அந்த வயசுல சொல்லிக் கொடுத்தாத் தான் உனக்குப் புரியும்கறதால தான் அதை இப்பவே சொல்லிக் கொடுக்கறதில்லை. அது போல, இந்த கேள்விக்கு பதிலும் நீ பிளஸ் டூ படிக்கும்போது நான் சொல்றேன்//

இது funny & யோசிக்க வைக்கும் பிரக்டிகல் விஷயங்கள்...:)) நல்லா இருக்குங்க...

பதிவு ஜோக்ஸ் ம் சூப்பர்...

அடுத்த கட்டத்தில் முன்னேறி வெற்றி பெற வாழ்த்துக்கள்...Happy Newyear...:)))

அருண் பிரசாத் said...

வாழ்த்துக்கள் PSV

NaSo said...

வெற்றி பெற வாழ்த்துக்கள்:))

மங்குனி அமைச்சர் said...

வாழ்த்துக்கள் சார்


சே ...... அப்புறம் மழை பெய்யலை , மழை பெய்யலைன்னு போளம்புனா எப்படி ??? எல்லாம் கலிகாலம் சார் (ஹி.ஹி.ஹி.)

Unknown said...

உங்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

மாணவன் said...

உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது இதயங்கனிந்த இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்........

வாழ்வில் எல்லா வளங்களும் பெற்று நலமுடன் வாழ இன்னும் மென்மேலும் சிறக்க எனது வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்..