சரி, மாத்ஸ் தான் வரலை, English என்ன ஆச்சு? சாதாரண கிராமர், மூணு
டென்ஸ்லேயும் இந்த செண்டன்சை எழுதணும், அது முடியாதா?
அதெல்லாம் கூட பரவாயில்லை, தமிழ் நம்ம தாய்மொழி. அதுல கூடவா எழுதும்போது ஸ்பெல்லிங் மிஸ்டேக் வரும்?
இதிலேயே இப்படின்னா, ஹிஸ்டரி, சயின்ஸ், சோசியல் சயின்ஸ் இதெல்லாம் பத்திக் கேக்கவே வேணாம்.
இப்பவே சொல்லிடறேன், இந்த மாதிரி தப்பு தப்பாதான் ஹோம் வொர்க் எழுதுவன்னா நாளையிலிருந்து நானே என் ஹோம் வொர்க்கை எழுதிக்கறேன். உன்னால என் மிஸ்கிட்ட நான் திட்டு வாங்க வேண்டியிருக்கு"
....
...
...
...
...
..
...
என்று என்னைத் திட்டியது சாட்சாத் அஞ்சாம் வகுப்பு படிக்கும் என் மகள்தான்.
டிஸ்கி : படத்தில் இருப்பது என் பெண்ணின் மிஸ். ஹிஹி!
25 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):
online..
வெக்கமாயில்லையா...
"கொஞ்சமாவது அறிவிருக்கா?"
வேற என்ன சொல்லி திட்டலாம் உங்களை...
// வெறும்பய said...
வெக்கமாயில்லையா...//
அதுதான் கிலோ தொண்ணூறு ரூபாய்க்கு போயடுசாமே?
ஓ, அது வெங்காயம் இல்லை!
ஹிஹி!
வெக்கமா இல்ல.......?
வெக்கமா இல்ல.......?
வெக்கமா இல்ல.......?
(அப்டி ஒன்னு இருந்திருந்த நாங்க இந்த போஸ்டே போட்டுருக்க மாட்டமே.....)
hi..hi...
Unga ponnu Unmaileye Tallent saaru .....
என்னங்க இது உப்பிருக்கா புளி இருக்கான்னு கேட்கிற மாதிரி அறிவிருக்கான்னு கேட்கிறீங்க!
சொந்தமாக ஹோம்வொர்க் செய்ய நினைக்கும் உங்கள் பெண்ணின் தன்னம்பிக்கையை பாராட்டும் அதே வேளையில் ஒரு ஹோம்வொர்க் கூட செய்ய தெரியாத...
சரி விடுங்க. நமக்கு சொல்லித் தந்த வாத்தியார் சரியா சொல்லித்தரலை. அதான் இப்படி!!
விடுங்க தல..... இத பத்தி நாளைக்கு சரித்திரம் பேசும்
ஹி.ஹி.ஹி............... ஆரம்பிக்கும் போதே இந்த ஆப்பு உங்களுக்குதான்னு கண்டுபுடிச்சிட்டம்ல ..............
"கொஞ்சமாவது அறிவிருக்கா?"////
பாருங்க உங்க பொண்ணு படிச்ச பொண்ணு எவ்ளோ டீசன்ட்டா உங்கள் திட்டி இருக்கு ...... எனக்கு ஒரு பய இருக்கான் ....அவன் என்னைய திட்டா ஆரம்பிச்சான்னா எங்க பில்டிங் பூராம் காத போத்திக்குவாங்க .......
// வெறும்பய said...
வெக்கமாயில்லையா...//
கன்னா பின்னா ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்
ஹி ஹி ஹி ... நீங்க வேணும்னே அப்படி தப்பா எழுதி தரீங்க ..?!
/ வெறும்பய said...
வெக்கமாயில்லையா...//
கன்னா பின்னா ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்//
repeatuuuuuuuuuuuuu
ha ha ha
>>>"கொஞ்சமாவது அறிவிருக்கா?"
hi hi nahi.so if only i come here
கரெக்டா எழுத தெரியலன்னா வேற யார் கிட்டயாவது குடுத்து எழுதலாம்ல.................................ஹி.........ஹி.............ஹி.......................ஹி..............
நான் புதுசு உங்க சைடுல நான் செலக்ட்டா
இல்ல
ரிஜக்ட்டா
கொஞ்சமாவது அறிவிருக்கா?
கொஞ்சமாவது அறிவிருக்கா?
கொஞ்சமாவது அறிவிருக்கா?
கொஞ்சமாவது அறிவிருக்கா?
கொஞ்சமாவது அறிவிருக்கா?
கொஞ்சமாவது அறிவிருக்கா??
கொஞ்சமாவது அறிவிருக்கா??
கொஞ்சமாவது அறிவிருக்கா??
கொஞ்சமாவது அறிவிருக்கா??
கொஞ்சமாவது அறிவிருக்கா????????????????????????????????????????????????????????????????????
கொஞ்சமாவது அறிவிருக்கா??
என் எதிர்காலம் நல்லா தெரியுது...
விடுங்க மகதானே....
5aavathu arivu erruku.. but 6aavathu arivuthaan.. konjam kammi :)
// "கொஞ்சமாவது அறிவிருக்கா?" //
இவரு பொண்ணுக்கு இவரை பத்தி
நல்லா தெரிஞ்சிருக்கு..
ம்ம்.. இவரு Maths-க்குன்னு ஒரு Blog
ஆரம்பிச்சி இருக்காரு.. அதுல
என்ன பண்ணுவாரு..?!
ஒருவேளை இவர் பொண்ணு கேக்குற
டவுட்டை எல்லாம் பதிவா போட்டு..,
நம்மகிட்ட ஆன்ஸர் வாங்கி சொல்லி
நல்ல பெயர் எடுக்கலாம்னு திட்டமோ..?!!
முடிவில் இருந்த அந்த “இரண்டு” வரிகளை மிகவும் ரசித்தேன்...
ஹா...ஹா...ஹா...
சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...........
Post a Comment