நமது நாட்டில் தற்போது நிலவும் நிறைய குழப்பங்களுக்குக் காரணமே இந்த பதினெட்டு வயது ஆனவர்கள்தான். குறிப்பா படிச்சவங்கதான்.
எப்படின்னு கேக்கறீங்களா? "இந்த அரசாங்கம் சரியில்ல. இவன் ரொம்ப ஊழல் பண்றான், அவன் கோடி கோடியா சேர்த்துட்டான், ஒரு பயலும் சரியில்லப்பா, இந்த எலக்ஷனே வேஸ்ட்" இப்படியெல்லாம் புலம்புவாங்களே தவிர ஒருத்தராவது இதுக்கு மூல காரணம் தான்னு புரிஞ்சுக்கரான்களா, இல்லவே இல்லை!
இப்ப சொல்றேன், நீங்க பதினெட்டு வயதுக்கு மேல ஆனவரா? முதல்ல வாக்காளர் பட்டியல்ல உங்க பேர் பதிவு பண்ணுங்க. எலக்சன் அன்னிக்கு முதல் ஆளா க்யூவில் நின்னு வோட்டு போடுங்க. இவருக்குதான்னு நான் சொல்ல மாட்டேன். உங்களுக்கு தோனுற ஆளுக்கு வோட்டு போடுங்க. அப்புறம் எம்.எல்.ஏ, எம்.பி, அமைச்சர்களை குறை சொல்ல வாங்க. முதல்ல நம்ம கடமையைச் செஞ்சுட்டுதான் அடுத்தவங்களை குறை சொல்லணும்.
வேற ஏதாவது இங்க எதிர்பார்த்து வந்த பதினெட்டு வயது ஆகாத "பெரிய"வங்களுக்கு: பதினெட்டு வயசு எப்ப முடியுதோ, அன்னிக்கே போய் உங்க பேரை வாக்காளர் லிஸ்ட்ல சேர்க்கற வழியப் பாருங்க. வருங்காலம் உங்களை நம்பித் தான் இருக்கு.
30 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):
me the 1st
//
பதினெட்டு வயது ஆனவர்களுக்கு மட்டும் (+18)//
நல்லவேளை நான் படிக்கலை. எனக்கு -18
//நமது நாட்டில் தற்போது நிலவும் நிறைய குழப்பங்களுக்குக் காரணமே இந்த பதினெட்டு வயது ஆனவர்கள்தான். குறிப்பா படிச்சவங்கதான்.//
அப்படின்னா 18 வயசு ஆனவங்க எல்லாரும் படிச்சவங்களா? # டவுட்டு
//குறிப்பா படிச்சவங்கதான்//
அப்படின்னா குறிப்பில்லாம படிச்சவங்க?
கேள்வி1: 18 வயசு முடிஞ்ச்வங்களெல்லாம் வாக்களர் அட்டை வைத்துள்ளார்களா?
கேள்வி 2: அப்படி வைத்திருப்பவர்கள் அனைவரும் ஓட்டு போடுகிறார்களா?
கேள்வி 3: அப்படி ஓட்டு போடுபவர்கள் நேர்மையாக ஓட்டு போடுகிறார்களா?
கேள்விகள் தொடரும்....
ரைட்டு...
nice
//எஸ்.கே said(asked)....
"கேள்வி 3: அப்படி ஓட்டு போடுபவர்கள் நேர்மையாக ஓட்டு போடுகிறார்களா? "//
ஹி.. ஹி.. தேர்லலுல நிக்கிறவங்க எல்லோரும், நேர்மையானவன்களா?
அதாம் பிராப்ளம்
கருத்துள்ள பதிவு பாதி பேர் voters லிஸ்ட் இல்லாதவங்க தான் psv ........அனால் அரசு இன்னொன்று செய்யலாம் .கலூரி படிப்பு முடிஞ்சி வரும் போதே வோடேர்ஸ் லிஸ்ட் இல் சேர்த்து கொள்ள வழிவகை செய்யலாம் ...இது என் கருத்து .மக்கள் வீணாக அலைய வேண்டாம்..........
என்னமோ எதிர் பாத்து
வந்தேன்... ஆனா நல்ல மெசேஜ்
அப்படியே எல்லோரும் எனக்கே ஓட்டு போடுங்கன்னு சொல்லிருக்கலாம்.
ஹா... ஹா... ஹா... ஹா... ஹா... ஹா... நாக்கைத் தொங்க போட்டுக்கிட்டு அலையுரவங்களுக்கு வச்சீங்கையா ஆப்பு!
நீங்க சொல்றது சரிதான். ஆனா மூணு தடவ எழுதி கொடுத்தும் வோட்டு மட்டும் எனக்கு தரவே மாட்றாங்க.
//நாகராஜசோழன் MA said "அப்படியே எல்லோரும் எனக்கே ஓட்டு போடுங்கன்னு சொல்லிருக்கலாம்." //
மொதல்ல நீ நல்லவன்னு நிரூபி..
எப்படியா..? அதெல்லாம் எனக்குத் தெரியாது..
கருத்துள்ள பதிவு. பாதி படித்த இளைஞர்கள் வாக்கு அளிக்க செல்வதேயில்லை... நன்றி.
அமைச்சர்களை குறை சொல்ல வாங்க///
athaana?? nalla kelunga sir
// எலக்சன் அன்னிக்கு முதல் ஆளா
க்யூவில் நின்னு வோட்டு போடுங்க. //
நாம தான் முதல் ஆள்னா
அப்ப எதுக்கு சார் க்யூல
நிக்கணும்.. # டவுட்டு
//நாம தான் முதல் ஆள்னா
அப்ப எதுக்கு சார் க்யூல
நிக்கணும்..// நியாயமான கேள்வி!
//முதல்ல வாக்காளர் பட்டியல்ல உங்க பேர் பதிவு பண்ணுங்க. எலக்சன் அன்னிக்கு முதல் ஆளா க்யூவில் நின்னு வோட்டு போடுங்க. //
அடடா ., ரொம்ப நல்ல விஷயம் .!!
good
தெரியாமத்தான் வந்துட்டேன்ங்க.
நல்ல மெசேஜ்.
அருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள்...
தமிழ்மணத் தெரிவினுள் வந்தமைக்கும் என் வாழ்த்துக்கள்...
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
வன்னிப்போர்க் களத்தில் பொருட்களின் விலைப்பட்டியல்
@ ம.தி.சுதா
மிக்க நன்றி!
நீங்கள் சொல்லித்தான் தெரிந்து கொண்டேன்.
ஏய்யா இப்படி ஏமாத்துற?
அலும்பு தாங்கல..ரத்த சரித்திரமா இருக்கு..
படம் கூட 18+ இல்ல..என்ன கொடுமை
உங்களுக்கு தோனுற ஆளுக்கு வோட்டு போடுங்க. அப்புறம் எம்.எல்.ஏ, எம்.பி, அமைச்சர்களை குறை சொல்ல வாங்க//
நிஜமாத்தன் சொல்றிங்களா..
18 வயசு ஆகாதவன் எம்.எல்.ஏ வை எதுக்கு குறை சொல்றான்..மொக்கை ஃபிகரைத்தான் குறை சொல்வான்
தல....
உங்க வயசு என்ன?
81க்கு மேலன்னா, இதை நீங்க படிக்கலாம்....
Post a Comment